மெட்டா:பாபிலோன்

This page is a translated version of the page Meta:Babylon and the translation is 95% complete.
புதிய பாபிலோன்
விக்கிமீடியா மொழிபெயர்ப்பாளர் ' வலைவாசல் / அறிவிப்புப்பலகை
பாபிலோன் என்பது மேல் மொழிபெயர்ப்பு வலைவாசலும் அறிவிப்புப் பலகையும் ஆகும். மொழிபெயர்ப்பு தொடர்பான பொதுவான உரையாடல்களுக்கு பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.

தகவல் தொடர்புகள்

புதிய அமைப்புடன் மெட்டா-விக்கியில் உள்ள அனைத்து மொழிபெயர்ப்பு கோரிக்கைகளையும் பட்டியலிடும் தானியங்கி மந்திரப் பக்கம் (பாா் Translate extension help).

நேரடி இணைப்புகள்:

மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்

விக்கிமீடியா திட்டங்களில் உள்ள மொழிபெயர்ப்பு சிக்கல்கள்

மெட்டா-விக்கியில் வாரத்தின் மொழிபெயர்ப்பு என்பது Wikipedias இல் மொழிபெயர்க்கப்படாதக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதன் மூலம் சேர்க்கும் திட்டமாகும்.

பன்மொழி Wikisource விக்கிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு உண்டாக்கி பழைய மொழிபெயர்ப்புகளைச் சேகரித்திட மற்றும் ஒருபோதும் மொழிபெயர்க்கப்படாத மூல நூல்கள் அல்லது பதிப்புரிமை பெற்ற மொழிபெயர்ப்புகள் மட்டும் கொண்ட நூல்கள் போன்றவற்றிற்கு புதிய மொழிபெயர்ப்புகள் உருவாக்கிட ஒரு முன்முயற்சி. ஆங்கில விக்கிமூலத்தில் தொகுக்கப்பட்டது.

உள்ளூர்மயமாக்கல் குறித்து

மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உருவாக்குநர்ளுக்கான உள்ளூர்மயமாக்கல் பற்றிய தகவல்களை MediaWiki.org.இணையத்தில் localisation page என்ற பக்கத்தில் காணலாம்

சில பயனுள்ள உதவிக் குறிப்புகளை [1] அமீரின் வலைப்பதிவில் வாசிக்கலாம்.

நீண்ட கால மொழிபெயர்ப்பு திட்டம்

மொழிபெயர்ப்புகளுடன் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றிய கருத்துக்களை Translation strategy மொழிபெயர்ப்பு உத்தி பக்கத்தில் வாசித்து விவாதிக்கலாம்.